சின்னக்குட்டி, நல்லாத் தமிழ் வருதா? அப்புறம் உங்க பேரிலேயே வேறு ஒருத்தர் இருக்கார்.chinnakuddy னு. நேத்திக்கு நீங்கனு நினச்சு அங்கே போயிட்டேன். சீக்கிரம் பதிவு போடுங்க.
கீதா: உங்களுக்கு புது பேர், இனி மாமின்னு கூப்பபிடமாட்டேன். தமிழ் கொஞ்சம் நல்லாவே வரும், தமிழ் தட்டச்சுதான் கொஞ்சம் கஷ்டம். ஒரு நல்ல பதிவு போடும் முயற்சியில் உள்ளேன்.
11 Comments:
சின்னக்குட்டி,
நல்லாத் தமிழ் வருதா? அப்புறம் உங்க பேரிலேயே வேறு ஒருத்தர் இருக்கார்.chinnakuddy னு. நேத்திக்கு நீங்கனு நினச்சு அங்கே போயிட்டேன். சீக்கிரம் பதிவு போடுங்க.
தமிழச்சிக்கு வனக்கம், சீக்கிரமே தமிழில் ஒரு பதிவு போடுங்க .:)
இதுக்கு முன்னாடி இங்கிலீசுகாரியா இருந்தீங்களா...போடுங்கம்மா பதிவு பிளாக்கர் வலைத்தளத்தை பார்த்து.. :-)
naane kutti, neenga chinna kuttiyaa?? wogay!!
கீதா: உங்களுக்கு புது பேர், இனி மாமின்னு கூப்பபிடமாட்டேன்.
தமிழ் கொஞ்சம் நல்லாவே வரும், தமிழ் தட்டச்சுதான் கொஞ்சம் கஷ்டம்.
ஒரு நல்ல பதிவு போடும் முயற்சியில் உள்ளேன்.
உங்க பேர செல்லலையே, மார்கன்டேயி
கோபாலா: ஏன் சார்... lol
நன்றி, மீண்டும் மீண்டும் வருக.
"வணக்கம்" - 'ன' வராதுங்க
ஷ்யாம்: ஆமாங்னா, முந்தய பதிவுகளை பார்தால் தெரியுமே
குட்டிசுவரு: நான் உங்க பக்கம் அதிகம் வர்ரதில்லிங்க, என்னை யாராவது கற்பூர வாசம் தெரியாதவன்னு செல்லிடகூடாதுல்ல.... lol
kelambittangaya kelambitaangayya.....
வாங்க ..பதிவை போடுங்கோ....... ஆனால்... ஒன்று ... பெயருக்கு பங்கு சண்டை வரும்போலை...
வாங்க சின்னக்குட்டி,
இரண்டு பேருக்கும் ஒரே பெயர் இருக்கும் போது என்னங்க பண்றது....
Post a Comment
<< Home