பிரபஞ்சம்

Saturday, July 15, 2006

13. நாளை உலகம் இல்லையென்றால்………….

இருப்பது 24 மணி நேரமே…………….

முதலில் ஒரு ஆதரவற்றோர் இல்லம் செல்வேன். அங்கே உள்ளவர்களுடன் விளையாடி, ஆடி, பாடி சந்தோஷமாக கழிப்கேன். பின் என் பயணம் ஆரம்பம் ஆகும்.

நான் பார்க்க விரும்பிய ஊர்/கோயில்களுக்கு செல்வேன். மயிலை கற்பகாம்பாள், சாய் பாபா, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, அஷ்டலஷ்மீ, பெசன்ட் நகர் அருபடை முருகன், முருகனின் அருபடை வீடு, உப்பிலியப்பர், எங்கள் ஊர் நடராஜர், கோவிந்தராஜர், சிவகாமி, தில்லை காளி, மேலும் விருதகிரிசுவரர், மீனாட்சி, இன்னும் சில கோயில்கள், தெய்வத்தின் பெயர் தெரியாததால் குறிப்பிடவில்லை.

மேலும் சில மனித(தெய்வங்களையும்)ர்களையும் சந்திப்பேன். உறவினர்கள் சிலர், இசைஞானி, பாலகுமாரன், சுஜாதா, சிவசங்கரி, அணுராதா ரமணன், இறையன்பு, வை.கோ., சாலமன் பாப்பையா, தென்கச்சி கோ.சுவாமினாதன், கீதா சாம்பசிவம், தி.ரா.ச, பொன்ஸக்கா, கார்திகேயன், கோபாலன் இராமசுப்பு, கொடுமை உஷா, shree, சுபா, ஷ்யாம், யோசிப்பவர், மனசு, நன்மனம், வேதா, குட்டிசுவரு, இன்னும் சிலர். ஐயோ ஒருத்தர விட்டுட்டேன், நம்ம அஸின் தம்பி அம்பி தான்.

எல்லாரையும் பார்த்துட்டு கடைசியா கன்னியாகுமரி சென்று அம்மனை தரிசிச்சுட்டு, வள்ளுவரை பாத்துட்டு விவேகானந்தர் மண்டபம் போய் அவரையும் பாத்துட்டு, அங்கேயே அமைதியா உக்காந்துடுவேன்.

பயணம் : ஆரம்பம் – சென்னை, முடிவு – கன்னியாகுமரி, பாதை – தெரியாது.

“மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியை தந்து
மரணத்தை மரிக்க வைப்பேன்”

9 Comments:

At 3:17 AM, Blogger Gopalan Ramasubbu said...

athuseri, Amma ,Appa,if u r married then husband & kids kuda time spend panrath vitutu ithu enna aasainga? ;).anyways bloggers ellaraium nyabagam vechirukenga good on u mate.:)

 
At 11:33 PM, Blogger தி. ரா. ச.(T.R.C.) said...

மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியை தந்து
மரணத்தை மரிக்க வைப்பேன்”
மரணத்தை வைத்து பல ஜனனங்களை (ஆசைகளை) உருவாக்கிய நீங்கள் பெரிய ஆள்தான்.இந்தக்கேள்விக்கும் விடை சொல்லிவிட்டால் மிகக்பெரிய ஆள்தான்.The beginning is the end. the end is the beginning. UR in the middle.what is that word

 
At 1:53 AM, Blogger ambi said...

//ஐயோ ஒருத்தர விட்டுட்டேன், நம்ம அஸின் அண்ணன் அம்பி தான்.//

kuthunga ejamaan! kuthungaa! :)

btw,asin thambi! nu en shishyan sonnan, nee(nga) athukulla annan aakiteenga.
don't worry, we will organise a Blogers meet at chennai in sep.
santhosamaa? siri..! (pls vendaam! theriyaama solliten!) LOL
btw, i like that gif image pappaa very muuuuchhhh.

@gops, santhosamaa shishya? en manathai ipdi ella sitelayum kathula parakka vitutiyee pa!

 
At 12:37 PM, Blogger Syam said...

ஆகா போற போக்குல எங்கள பார்த்தா போற இடத்துல புண்னியம் கிடைக்கும்னு உங்களுக்கு தோனீருக்கு பாருங்க...தேன்கூடு போட்டியும் இந்த மாதம் மரணம் தான்..இத அனுப்புனீங்களா... :-)

 
At 11:07 PM, Blogger Chinnakutti said...

@gops : அவங்களோட இருந்தா துக்கம் தான் அதிகரிக்கும், பிரிவை நினைத்து.

 
At 11:12 PM, Blogger Chinnakutti said...

@தி.ரா.ச : சத்தியமா அது என்னோட வரிகள் இல்ல சார். நான் அவ்ளோ பெரிய ஆளும் இல்ல சார்.

 
At 11:18 PM, Blogger Chinnakutti said...

@அம்பி : பிழைக்கு வருந்துகிறேன். பிழை திருத்தம் பண்ணிட்டேன் பாத்துக்கோங்க
சின்னகுட்டில அழகா தான் இருக்கும். நன்றி

 
At 11:28 PM, Blogger Chinnakutti said...

@syam : நாம சாக போறோம்னா அந்த நொடி சந்தோஷமா இருக்கனும்னு தான் எல்லாரும்(நான்) ஆசை படுவாங்க, அந்த ஆசை தான் இது. மத்தபடி தேன்கூடு போட்டிக்கு அனுப்பர அளவுக்கு எதுவும் இல்ல, இதுல.

 
At 1:59 AM, Blogger மு.கார்த்திகேயன் said...

aha..seekiram ambi organise panra chennai bloggers meetla santhikalam..

ambiyai asin thambinnu sonnathukku nanri.. LOL..

ella bloggersyum gyabagam vachchu post pottathukku nanri..

 

Post a Comment

<< Home