14. தடைக்கென்ன தடை
நச்சுபொருள் கலக்க பட்ட குளிர் பானங்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கபடுமா என்ற கேள்விக்கு, முதலமைச்சர் கூறிய பதில், இங்கே தடை விதித்து பிற மாநிலங்களில் தடை விதிக்கவில்லையானல் என்ன பயன். அதனால் அனைத்து மாநிலங்களிலும் தடை விதித்தால் நாங்களும் விதிப்போம். இப்பொழுது குடியரசு தினம் போன்ற சில தினங்களில் தமிழகத்தில் மது கடைகளுக்கு தடை, ஆனால் புதுசேரியில் இல்லை. இதனால் என்ன பயனோ அதுவே தானே இந்த குளிர்பானம் விஷயத்திலும்??????????
தமிழக அரசு அதன் முடிவை மறுபரிசீலனை செய்தல் நன்று என்று தோன்றுகிறது.



14 Comments:
என்னங்க விசயம் புரியாதவங்களா இருக்கீங்க...
முடிவ மறுபரிசீலனை செஞ்சா அக்காமாலா,கப்சி ல இருந்து கொடுக்கப்படும் ஊக்கதொகை நீங்களா குடுப்பீங்க... :-)
ithu ennavo nayagan padam maathiri "avana nirutha sollu! naan nirutharen!" illa irukku.
thappula chinna thappu, periyaa thappu!nu vera irukkaa enna? - anniyan.
cha! ambi ya anniyanaa maathduvaanga polirukku! grrrr. *oh! shakka safia mashishaa anniyaa!* BGM sounds.
என்ன ஆச்சு சின்னக்குட்டி என்னோட ப்ளாக்குக்கு இப்போ வரதே இல்லை, உடம்பு சரியில்லையா? அல்லது வேலை அதிகமா?
என்ன சின்னக்குட்டி, என்னோட வலைப்பக்கத்தை மறந்துட்டீங்களா? அல்லது ஏதாவது கோவமா?
syam, நம்ம வார்த்தைக்கு முதலமைச்சர் உடனே மதிப்பு குடுத்திட போராரா என்ன.......
நம்ம ஆதங்கத்த இங்க தானை சொல்ல முடியும்.....
அம்பி, உங்க பின்னூட்டத்த முதல்வருக்கு அனுப்பிருக்கேன், பதில் வந்ததும் சொல்றேன்.....
கீதா, கொஞ்சம் வேலை அதிகம் அதான் பின்னூட்டம் இடமுடியல...
கோவம்லா இல்லங்க, உங்க பதிவுக்கு வந்து கண்ணீர் (பாதி இரத்தக்கண்ணீர்) விட்டுட்டு தான் இருக்கேன்....
பின்னூட்டமிட முடியல அவ்ளோதான்.
//உங்க பதிவுக்கு வந்து கண்ணீர் (பாதி இரத்தக்கண்ணீர்) விட்டுட்டு தான் இருக்கேன்....//
ada daa! apdi podu aruvaala! itha thaan vaangi katikarathu!nu solvaanga, geetha madam, how is it? :)
கடவுளே, ரத்தக்கண்ணீர் விடறாப்பலே என்ன எழுதறேன்? புரியலியே? அம்பியை ஆப்பு அம்பினு பேர் மாத்தினதுக்கா? அப்படின்னா நீங்க ஸ்வீட் எடுத்துக்கணுமே? :D
thadai yen vidhikka vendum? appadi paarthal, TASMAC ai allava thadai seyya vendum? [Main matter la kaiyya vecha dhan namba nattamai madhiri aatkalai vazhikku kondu vara mudiyum. ;)]
@viji, unnai naagai siva MLA ku nikka vekaren!nu sonnathukaaga ippadiyaa medai pottu pesanum? LOL
but TASMAC sonniye, athu correcttu.
syam, unakku avamaanama illa? :)
@viji & ambi, ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடைசில மனுசன கடிக்கர மாதிரி TASMAC la கைய வெச்சுட்டீங்களே...உழைக்கும் வர்கத்தின் medical store அது :-)
hey CK! i'm coming chennai to meet a co-blogger. mail to rengaramang@yahoo.co.in if U r comfortable.
Post a Comment
<< Home