பிரபஞ்சம்

Saturday, November 04, 2006

17.ஆசை









உன் கைகோர்த்து நடை போட
உன் தோளில் சாய்ந்திருக்க
உன் தட்டில் நானும் உண்ண
உன் விழி பார்த்து காதல் சொல்ல
உன்னோடு பேசிக்கொண்டு இருக்க
உன்னோடு இருக்க
நீயாக இருக்க.............................

0 Comments:

Post a Comment

<< Home