23.வெற்றி தோல்வி
இரண்டு நபர்களுக்குள் ஒரு போட்டி நடக்கின்றது, இருவருக்கும் வெவ்வேறு விதிகள். போட்டி முடிவில் இருவரும் அவர்கள் விதிகளை மீறாமல் முடித்திருந்தனர். இங்கே வெற்றி யாருக்கு? தோல்வி யாருக்கு?
பி.கு.2 தங்களின் பதிலை கண்ட பின் முழு விவரம்….



2 Comments:
அவர்கள் காதலர்களா?
@தி.ரா.ச ஐயா, இல்லை கணவன்-மனைவி.
Post a Comment
<< Home