பிரபஞ்சம்

Tuesday, January 02, 2007

23.வெற்றி தோல்வி

இரண்டு நபர்களுக்குள் ஒரு போட்டி நடக்கின்றது, இருவருக்கும் வெவ்வேறு விதிகள். போட்டி முடிவில் இருவரும் அவர்கள் விதிகளை மீறாமல் முடித்திருந்தனர். இங்கே வெற்றி யாருக்கு? தோல்வி யாருக்கு?

பி.கு.1 இது எனது சந்தேகம்.
பி.கு.2 தங்களின் பதிலை கண்ட பின் முழு விவரம்….