பிரபஞ்சம்

Wednesday, August 09, 2006

14. தடைக்கென்ன தடை

நச்சுபொருள் கலக்க பட்ட குளிர் பானங்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கபடுமா என்ற கேள்விக்கு, முதலமைச்சர் கூறிய பதில், இங்கே தடை விதித்து பிற மாநிலங்களில் தடை விதிக்கவில்லையானல் என்ன பயன். அதனால் அனைத்து மாநிலங்களிலும் தடை விதித்தால் நாங்களும் விதிப்போம். இப்பொழுது குடியரசு தினம் போன்ற சில தினங்களில் தமிழகத்தில் மது கடைகளுக்கு தடை, ஆனால் புதுசேரியில் இல்லை. இதனால் என்ன பயனோ அதுவே தானே இந்த குளிர்பானம் விஷயத்திலும்??????????

தமிழக அரசு அதன் முடிவை மறுபரிசீலனை செய்தல் நன்று என்று தோன்றுகிறது.